பிகினி ஆடை!! நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த நடிகை வேதிகா..


 நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர். இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, டூபீஸ் ஆடையணிந்து நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை வேதிகா.


குடிபோதையில் இளம் நடிகருடன் நெருக்கமாக இருந்த நடிகை குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற நடிகர்..உடைந்த ரகசியம்..


தமிழ் சினிமாவில் 80-90களில் கனவு தேவதையாக  வலம் வந்த நடிகை தான் குஷ்பு.

இவர் தனது பன்முகத் திறமையால் திரையுலகில் நிலைத்து, தற்போது அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘வருஷமெல்லாம் 16’, ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட படங்களில் கார்த்திக், பிரபு, கமலஹாசன், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவரது புகழுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி ஆராதனை செய்தனர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், தயாரிப்பு என பல தளங்களில் கலக்கும் குஷ்பு, நடிகர் சுந்தர் சி-யை மணந்து இரு பெண்களுக்கு தாயாக உள்ளார்.

தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், குஷ்பு குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை ஹோட்டல் ஒன்றில் மது போதையில் குஷ்பு தள்ளாடியபடி வந்ததாகவும், இளம் நடிகர் ஒருவர் அவரை அலேக்காக தூக்கி வந்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாகவும், இதனை தான் கண்முன் பார்த்ததாகவும் பாண்டியன் கூறியுள்ளார்.

“இப்படி இருந்த குஷ்பு இன்று தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கிறார். இந்தப் பதவிக்கு அவர் தகுதியானவரா?” என கேள்வி எழுப்பி, பெண்கள் நலனுக்காக உண்மையாக பாடுபடும் ஆயிரக்கணக்கான பெண்களை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

“மறுத்தால் வழக்கு தொடரட்டும்,” என சவால் விடுத்த அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து குஷ்பு தரப்பில் இருந்து இதுவரை பதில் இல்லை.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தி, குஷ்புவின் பொது இமேஜ் மற்றும் அவரது பதவியின் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் ஒருவரின் கடந்த காலம் குறித்த இத்தகைய கருத்துகள், சமூகத்தில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை சதாவை கதறவிட்ட தெருநாய்கள்... வெளியான பரபரப்பு வீடியோ



ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சதா. அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் அவர் நடித்தார்.

சமீப காலமாக அவரை படங்களில் பார்க்க முடியாத நிலையில் Wildlife போட்டோகிராபியில் அதிகம் ஆர்வம் இருப்பதால் அதில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சதா கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எல்லா தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தான் சதா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

50 வயது, ஆண்களிடம் நேரடியாக அதை கேட்பேன்.. நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்ட பரபரப்பு பேச்சு


பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

ஷில்பா தொழிலதிபர் ராஜ் குன்ரா என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். 46 வயதாகும் ஷமிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் கபில் ஷர்மா ஷோவில் பங்கேற்ற ஷில்பா ஷெட்டி தனது தங்கை ஷமிதாவுக்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடுவதாக கூறி உள்ளார்.

அதில்," நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்பேன். நான் ஏன் அதை கேட்கிறேன் என பலரும் யோசிப்பார்கள். அப்போது எனது தங்கைக்காக என கூறுவேன். இதில், என்ன வெட்கம்" என ஷில்பா கூறி உள்ளார். 

நடிகை ஹன்சிகா விவாகரத்தா... இணையத்தில் வைரலாகும் தகவல்


நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது சர்ச்சையாக, நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் உலா வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செய்திகள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஹன்சிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் இவர்களுடைய பிரிவு உறுதி செய்யப்பட்டுவிட்டது என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கும் பதிவு படுவைரலாகி வருகிறது.

இதில், இந்த வருடம் நான் கேட்காத ஒரு பாடம் கிடைத்துவிட்டது என ஹன்சிகா பதிவு செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், விவாகரத்து குறித்துதான் மறைமுகமாக ஹன்சிகா இப்படி பதிவு செய்துள்ளார் என கூறி வருகிறார்கள்.

ஆனால், ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமாக இருக்கும் போது தயாரிப்பாளரால் கஷ்டப்பட்டேன்!! நடிகை ராதிகா ஆப்தே ஓபனாக சொன்ன அதிர வைக்கும் தகவல்


பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் நடிகையாக பிரபலமாகி நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. போல்ட்டான காட்சிகளில் நடித்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.

சமீபத்தில் நேஹா துபியாவின் Freedom to Feed என்ற நேர்காணலில் போது, தான் கர்ப்பமாக இருக்கும் போது நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில், நான் கர்ப்பமாக இருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இறுக்கமான ஆடையணிய வேண்டும் என்று தயாரிப்பாளர் வலியுறுத்தினார்.

அதனால், எனக்கு வலி மற்றும் அசெளகரியமான சூழல் ஏற்பட்டபோது மருத்துவரை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால், ஹாலிவுட்டில் அப்படி இல்லை, அங்கு அனைவரும் ஆதரவாக இருப்பார்கள் என்றும் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார்.

நம்பி வந்த இளம் நடிகை.. படுக்கை அறையே கதி என கிடக்க வைத்த இயக்குனர்


சினிமா உலகம் என்றாலே பளபளப்பு, புகழ், பணம் என்று பொதுமக்கள் கற்பனை செய்தாலும், அதன் திரைமறைவில் நடக்கும் சில சம்பவங்கள் அந்த பிம்பத்தை உடைத்து, அங்கு நல்லவர்களை விட கெட்டவர்களே அதிகம் என்பதை உணர்த்துகின்றன. 

பணத்திற்காகவும், புகழ் வெளிச்சத்திற்காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் பதிந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அவ்வப்போது வெளிவரும் சம்பவங்கள் சினிமாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகின்றன. 

அப்படியொரு சம்பவமாக, மலபார் தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்து நொந்துபோன ஒரு நடிகையின் அனுபவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நடிகை ஒருவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர் தன்னை ஹோட்டல் அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் பல பேட்டிகளில், அந்த நடிகரின் ‘பர்ஃபாமென்ஸ்’ பற்றியும், வேறு நடிகர்கள் அதற்கு சிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற வெளிப்படையான பேச்சுகள், சினிமாக்காரர்கள் என்றாலே எதையும் செய்யத் துணிவார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்து, அவர்களின் பார்வையை உறுதிப்படுத்துகின்றன. 

ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பொதுமக்கள் பெரும்பாலும் நடிகைகளை மட்டுமே குறைகூறுகிறார்கள். ஆனால், “வாய்ப்பு கொடுக்கிறேன், வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று கூறி, தங்கள் காம இச்சைக்கு நடிகைகளைப் பயன்படுத்தும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பற்றி பெரிதாக பேசுவதில்லை. 

இந்த சூழலில், மலபார் பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகை தனது பதின்ம பருவத்தில் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து, கதையை முழுமையாகக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர், இயக்குநர் படத்தில் பலான காட்சிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். “அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பாரு” என்று பதறிய நடிகையை, “இந்த படத்தில் நடித்தால் விருதுகளும் பாராட்டுகளும் குவியும்” என்று இயக்குநர் சமாதானப்படுத்தி, நடிக்க வைத்துள்ளார். 

இங்கே தான் நடிகை தவறு செய்துவிட்டார். அவர் ஒப்புக்கொண்டதும், படப்பிடிப்பு பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளை மையமாகக் கொண்டு நடந்துள்ளது. 

மேலும், ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் “நடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி, நடிகையை இயக்குநர் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். வலியை பொறுத்து, அவரது அத்துமீறல்களை அமைதியாக சகித்து நடித்துள்ளார் நடிகை. படம் முடிந்து, இறுதியாக வெளியான பதிப்பைப் பார்த்தபோது, எடுக்கப்பட்ட பலான காட்சிகளில் பாதி கூட இல்லை. 

“என்ன சார், எடுத்தது பாதியில கூட இல்லையே?” என்று கேட்டதற்கு, “சென்சாரில் தூக்கிவிட்டார்கள்” என்று இயக்குநர் சாதாரணமாக பதிலளித்து, நடிகையை அமைதிப்படுத்தியுள்ளார். 

இப்போது அந்த நடிகை இதுகுறித்து புலம்பி வருவதாகவும், அதைக் கேள்விப்பட்டவர்கள் “இப்போது புலம்பி என்ன பயன்?” என்று கேலி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம், சினிமாவில் புதிதாக வருபவர்களை எவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் நடிகைகள் சிலர் மட்டுமே துணிச்சலுடன் பேசுகிறார்கள்; பலர் பட்டும் படாமலும் மழுப்பிவிடுகிறார்கள். 

ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன்.. கம்பி நீட்டிய நடிகர்.. கதறும் மொழு மொழு நடிகை..


கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக ஒரு பேச்சு அடிபடுகிறது. நடிகைகள் திருமணப் பேச்சு எடுத்தாலே, அவர்களை காதலிக்கும் நடிகர்கள் கம்பி நீட்டி விடுகிறார்களாம்! 

நடிகர்களை காதலிக்கும் பல முன்னணி நடிகைகளுக்கும் திடீரென ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து பிரியும் நிலை ஏற்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே உண்மையாக காதலித்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு கடைசி வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால், இன்றைய அவசர யுகத்தில் காதலுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும், பலரும் காஜுயை கழித்து கொள்ளவே அலைவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்துக் கொள்கின்றன.

சமீபத்தில் ஒரு முன்னணி நடிகை, தனது காதலரால் ஏமாற்றப்பட்டு கண்ணீருடன் பிரிந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாக்காக பேசப்படுகிறது. 

பல வருடங்களாக காதலித்து வந்த அந்த நடிகை, தற்போது காதலரை விட்டு கண்ணீருடன் பிரிந்துவிட்டார் என்கின்றனர். நடிகையை சில ஆண்டுகளாக நன்றாக அனுபவித்துவிட்டு, தற்போது போரடித்துவிட்டதால், நடிகர் இன்னொரு இளம் நடிகையுடன் ரகசியமாக தொடர்பில் இருப்பது தெரிய வந்ததே இந்த பிரேக்கப்பிற்கு காரணம் எனவும் கூறுகின்றனர். 

பால் போன்ற மேனி அழகைக் கொண்ட அந்த நடிகையை பார்த்ததுமே, அந்த நடிகருக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாம். அதுவும், நடிகையுடன் உச்சகட்ட காட்சியில் நடிக்க அல்வா போல சான்ஸ் கிடைத்ததும், நடிகையும் தாராளமாக நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய, இருவருக்கும் மனதளவில் சில விஷயங்கள் ஒத்துப்போக, இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். 

ஆனால், தற்போது இளம் நடிகை ரோஸ் மில்க் பேபியுடன் நடிகருக்கு ஏற்பட்டுள்ள ரகசிய காதல் நடிகைக்கு தெரிந்ததும் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர் கோலிவுட் வாசிகள். 

உச்ச கட்டமாக, ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன் இருக்கும் புகைப்படங்கள் சிலவும் அம்மணியின் கண்களை எட்டியிருக்கிறது.

நடிகையை காதலர் ஏமாற்றி வருகிறார் என்கிற சேதியை, நடிகருக்கு பிடிக்காத சிலர் நடிகையின் காதுகளில் விழும்படி கொளுத்திப்போட, நடிகை காதலர் தன்னை ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை சோதிக்க, திருமணம் செய்துகொள்ளலாம் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். 

ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என கடந்த சில மாதங்களாக நடிகர் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க, நடிகை கார்னர் செய்ததும் இது செட்டாகாது என நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. 

ஏற்கனவே, முதல் காதலரும் இப்படித்தான் திருமண பேச்சை எடுத்ததும் அப்பாவுக்கு பயந்துவிட்டு நடிகையை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். இப்போது ரொம்பவே நம்பிக்கையாக இருந்த காதலரும் மோசம் செய்துவிட்டாரே என ரூமை பூட்டிக் கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நடிகை கதறி அழுததாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளின் காதல் வாழ்க்கை ஏன் இப்படி முடிகிறது என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தனித்தீவில் சொகுசு வாழ்க்கையுடன் தினம் தினம் இன்பம் காணும் 39 வயது நடிகை!


திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் சொகுசு கார்கள், பங்களா, நிலம், வெளிநாட்டிற்கு ட்ரிப் என பல்வேறு செலவு செய்வார்கள்.

ஆனால், இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஒருவர், கோடிக்கணக்கில் செலவு செய்து, தனக்கென்று தனி தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் யார் தெரியுமா, வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான்.

இவர் பல வருடங்களாக சினிமாவில் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை வைத்து இலங்கை அருகில் ஒரு தனி தீவை வாங்கியுள்ளார். 2012ல் அந்த தீவை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்போதே அந்த தீவின் விலை சுமார் ரூ. 3 கோடி இந்திய ரூபாய் ஆகும் என்று கூறப்படுகிறது.ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டுள்ளாராம்.

பிறப்புறுப்பில் அதை வைக்க செல்லி.. மருத்துவர் கேட்ட விஷயத்தால் தெறித்து ஓடிய நடிகை..


மெத் மெத் நடிகை ஒருவர் சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்று தெறித்து ஓடிய கதை கோடம்பாக்கம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருகின்றது. 

சினிமாவில் அறிமுகமான புதிதில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த நடிகை ஒரு கட்டத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணமல் போனார். 

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த அம்மணி அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்திய காரணத்தினால் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறினார் என்று பிரபல யூட்யூபர் ஒருவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடாகிவிடும் என்று யோசித்த நடிகை சமீபத்தில் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் மருத்துவமனையில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்றுள்ளார். 

ஆனால், நடிகையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கருத்தடை மாத்திரை பயன்படுத்தியுள்ளீர்களா..? அதற்க்கான அறிகுறி மற்றும் தொற்று இருப்பதால் தற்போது காப்பர் டி பொறுத்த முடியாது என்று கூறவே தெறித்து ஓடி வந்துள்ளார் மெத் மெத் நடிகை.

லீக் வீடியோவால் பறிபோன சினிமா வாழ்கை!! சர்ச்சையில் சிக்கிய நடிகை..


சினிமாவில் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருக்கும் போது சில நடிகைகளை பற்றிய சர்ச்சைகளால் அவர்களின் கரியரே அழிந்துபோகும். அப்படி ஒரு நடிகையின் லீக் வீடியோவால் தனக்கென தனியிடம் பிடிக்க முடியாமல் போயுள்ளது.

அந்த நடிகை வேறுயாருமில்லை, 1999ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகிய ரியா சென் தான். 19 வயதில் அப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ரியா சென்னுக்கு தற்போது 44 வயது. 

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் அறிமுகமாகினாலும் அவரால் பெரியளவில் வெற்றியை பெறமுடியவில்லை. ஆனாலும் தற்போது நடித்து வருகிறார். திரிபுராவை சேர்ந்த ரியா சென்னி தந்தை பாரத் தேவ் வர்மா அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தது.

அப்னா சப்னா மனி மனி படத்திற்கு பின் அடுத்தடுத்த 12 தோல்வி படங்களில் நடித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்த ரியா சென், இன்று வரை அதிலிருந்து விடுபடவில்லை. 2016ல் டார்க் சாக்லெட் படத்தில் நடித்தும் வெப் சீரிஸில் நடித்தும் வருகிறார். 2005ல் நடிகர் அஷ்மித் படேல் என்பவரை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அவரின் எம் எம் எஸ் வீடியோ ஒன்று வெளியாகி திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ரியா சென் மற்றும் அஷ்மித் படேல் இருவரும் அந்த வீடியோ பொய்யானது என்று மறுத்தனர். அதன்பின் தான் ரியா சென்னுக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கியது. சினிமா வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி பல்வேறு சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளானார் ரியா சென்.

மேலும் நடிகர் ஜான் ஆபிரகாமும் ரியாவும் டேட்டிங் செய்ததாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதுதவிர எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் ரியாவின் பெயரும் இணையப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை ரியா மறுத்தார்.

மேலும் கிரிக்கெட் வீர்ர்களான யுவராஜ் சிங் மற்றும் ஸ்ரீகாந்துடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இறுதியாக 2017ல் தனியார் பெங்காலி விழாவில் தன் காதலன் சிவம் திவாரியை மணந்தார்.

மோசமான நிலையில் நிர்லாணமாக பாடசாலையில் கிடந்த பிரபல அந்தரங்க நடிகை..!

 பிரபலமான முன்னாள் வயது வந்தோர் திரைப்பட நடிகை மியா கலிஃபா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பள்ளி கால அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய வீடியோ தீயாக பரவி , ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

அவரது பேச்சு, தன்னம்பிக்கை, சமூக அழுத்தங்கள் மற்றும் இளமைப் பருவத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆழமான புரிதலை வெளிப்படுத்துகிறது.

மியா கலிஃபா, தனது பேட்டியில் கூறியதாவது, நான் பள்ளியில் படிக்கும்போது, ஆரம்பத்தில் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருந்தேன். ஆனால், அனைவருடனும் சகஜமாக பழக ஆரம்பித்தபோது அந்த உணர்வு மறைந்தது. எனக்கு பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களே அதிகமாக இருந்தனர். அவர்களுடன் எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்வேன்.

அவர்களும் தங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும் என்னிடம் பகிர்ந்தனர். இதனால், பள்ளியில் காலியாக இருந்த அறைகளுக்கு சென்று, ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அவர்கள் கேட்டவற்றை நான் செய்தேன்.

இதைப் பகிர்வதற்கு நான் கூச்சப்படவில்லை, ஏனெனில் இவை என் அனுபவங்கள். இதை மறைப்பதால் நல்ல பெயரோ, வெளிப்படையாக சொல்வதால் கெட்ட பெயரோ கிடைக்கப்போவதில்லை.

மியா மேலும் ஒரு துயரமான சம்பவத்தைப் பகிர்ந்தார்: ஒருமுறை, என் நண்பர்கள் என்னுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, என்னை அறையில் விட்டுவிட்டு சென்றனர். மயக்கமடைந்த நிலையில், பள்ளியில் இருந்தவர்கள் என்னை மோசமான நிலையில் கண்டெடுத்தனர்.

மயக்கம் தெளிந்த பிறகு, ஆடைகளை அணிந்து வீட்டுக்கு சென்றேன். என்ன நடந்தது என விசாரித்தபோது, அனைத்தையும் வெளிப்படையாக பகிர்ந்தேன். இதனால், வேறு பள்ளிக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.” இதை சிரித்தபடி பகிர்ந்த மியா, தனது கடந்த காலத்தை வெளிப்படையாக பேசுவதற்கு தயங்கவில்லை.

இந்த பேட்டி, மியா கலிஃபாவின் வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் எதிர்கொண்ட உணர்ச்சி மற்றும் சமூக சவால்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அவரது வெளிப்படைத்தன்மை, சமூகத்தில் பெண்களுக்கு மீது விதிக்கப்படும் தீர்ப்புகளையும், இளமைப் பருவத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் தாக்கத்தையும் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

மியாவின் இந்த பேச்சு, தன்னைப் பற்றிய பொது அபிப்பிராயங்களை மறைக்காமல், தனது அனுபவங்களை ஏற்றுக்கொண்டு முன்னேறுவதற்கான அவரது தைரியத்தை வெளிப்படுத்துகிறது.எனினும், இந்த பேட்டி சிலரிடையே சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் சமீபத்தில் ஆடி பெருக்கு திருவிழாவில் மியாவின் புகைப்படம் கோயில் பேனரில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பேட்டி மேலும் விவாதங்களை தூண்டியுள்ளது.

மியாவின் வாழ்க்கையும், அவரது பேச்சும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது இந்த வெளிப்படைத்தன்மை, சமூகத்தின் புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மையை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கதறவிடும் CARAVAN வய**ராகா சைக்கோ.. விடிய விடிய விளையாட்டு.. அலறி துடிக்கும் நடிகைகள்...

 

சமீபத்தில் Realone Media யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், தமிழ் திரைத்துறையில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆணாதிக்க கட்டமைப்பு குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.


இந்த பேட்டியில், நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்டோர், நடிகர் விஜய் சேதுபதியின் கேரவன் தொடர்பாக எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பேட்டி திரைத்துறையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


நடிகை சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டு


நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில், விஜய் சேதுபதியின் கேரவனில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், திரைத்துறையில் இத்தகைய தவறான நடைமுறைகள் திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு காரணமாக இருப்பதாகவும், திறமைசாலிகள் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


இந்த குற்றச்சாட்டு திரைத்துறையில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழா தமிழா பாண்டியனின் பதில்


சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தமிழா தமிழா பாண்டியன், இந்த குற்றச்சாட்டுகளில் “நூற்றுக்கு நூறு உண்மை” இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தார்.


அவர் கூறுகையில், தமிழ் திரைத்துறை ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், இதில் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், திரைத்துறையில் பெண்களுக்கு மேக்கப், உடல் அலங்காரம் உள்ளிட்டவற்றை ஆண்களே கட்டுப்படுத்துவதாகவும், இது நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.


எம்ஜிஆர் காலத்து ஒப்பந்தங்கள்


தமிழ் சினிமாவின் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து பேசிய பாண்டியன், அவரது காலத்தில் நடிகைகளை 5 ஆண்டு ஒப்பந்தங்களில் கட்டுப்படுத்தியதாகவும், இதன் மூலம் அவர்கள் வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்ததாகவும் கூறினார்.


இந்த ஒப்பந்தங்கள் மூலம் நடிகைகள் எம்ஜிஆரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அவர்களுக்கு சிங்கப்பூரில் குடியுரிமை மற்றும் பண உதவி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


ஆனால், எம்ஜிஆர் இந்த நடிகைகளை இழிவான செய்திகளில் இருந்து பாதுகாக்க முயன்றதாகவும், அவரது ஆட்சியில் இத்தகைய பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.


அரசியல்-சினிமா பின்னிப் பிணைப்பு


திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை அரசியல் மற்றும் சினிமாவின் பின்னிப் பிணைந்த தன்மையால் தொடர்ந்து நடைபெறுவதாக பாண்டியன் குறிப்பிட்டார்.


அரசியல்வாதிகள், காவல்துறை, மற்றும் திரைத்துறை பிரபலங்கள் இடையேயான உறவு இந்த பிரச்சினைகளை மறைமுகமாக ஊக்குவிப்பதாகவும், விசாரணைகள் முறையாக நடைபெறாததற்கு அரசியல் செல்வாக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நடிகைகளை தவறாக பயன்படுத்தியதற்கு உதாரணங்களையும் அவர் பகிர்ந்தார்.


காவல்துறையின் பங்கு


பாண்டியன், காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவு (Anti-Vice Squad) நடிகைகளின் அன்றாட நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிப்பதாகவும், இதற்கு புரோக்கர்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த கண்காணிப்பு முறை மூலம் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களது தொழில்முறை நடவடிக்கைகள் குறித்து காவல்துறைக்கு முழு தகவல்கள் இருப்பதாகவும், இது அவர்களை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


திரைத்துறையின் கவர்ச்சி மோகம்


சினிமா என்பது பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவதற்காகவே இயங்குவதாகவும், இதனால் நடிகைகள் “கவர்ச்சி பிண்டங்களாக” பார்க்கப்படுவதாகவும் பாண்டியன் குறிப்பிட்டார்.

பல நடிகைகள், வசதியான வாழ்க்கை மற்றும் புகழுக்காக இத்தகைய சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், ஜெயலலிதா ஆட்சியில் இத்தகைய பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது இவை மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழா தமிழா பாண்டியனின் இந்த பேட்டி, தமிழ் திரைத்துறையில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மை, பாலியல் துன்புறுத்தல், மற்றும் அரசியல்-சினிமா பின்னிப் பிணைப்பு குறித்து முக்கியமான விவாதங்களை எழுப்பியுள்ளது.


இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, வெளிப்படையான விசாரணைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பது அவரது பேட்டியின் மையக் கருத்தாக உள்ளது.


இந்த குற்றச்சாட்டுகளுக்கு விஜய் சேதுபதி தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றாலும், இந்த விவகாரம் தமிழ் திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.


நதியாவை வேட்டையாட முக்கிய புள்ளியின் மூவ்.. கடைசி நொடியில் தப்பித்த நதியா.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. அதிர்ச்சி தகவல்..

 தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நதியா, தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

'பூவே பூச்சூடவா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழின் உச்சத்தை அடைந்த இவர், எந்தவொரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பேணி வருபவர்.

இந்நிலையில், நடிகை நதியாவை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிக்க வைக்க முயற்சித்த ஒரு முக்கிய அரசியல் புள்ளியின் செயல் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமாத் துறையில் நடிகைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வது வழக்கம். தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகளின் தவறான பார்வைகளுக்கு ஆளாகாமல் தப்பிப்பது எளிதல்ல.

சில நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சமரசங்களைச் செய்ய நேரிடுகிறது. ஆனால், நதியா இதற்கு முற்றிலும் மாறாக, எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தனது கண்ணியத்தைப் பாதுகாத்தவர்.

இதனால், அவர்மீது சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை உள்ளது.இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், நதியாவைப் பற்றி பேசியபோது, ஒரு முக்கிய அரசியல் புள்ளி அவரை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிக்கவைக்க முயற்சித்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது, நதியா செய்வதறியாமல் தவித்தார். ஆனால், அவரது தீவிர ரசிகராகவும், முக்கிய பொறுப்பில் இருந்த உயர் அதிகாரியாகவும் இருந்த ஒருவர், இந்த ஆபத்து குறித்து நதியாவுக்கு எச்சரிக்கை விடுத்து, அவரை வெளிநாட்டிற்கு தப்பிக்க வைத்தார்.

இதனால், கடைசி நேரத்தில் நதியா இந்த சிக்கலில் இருந்து தப்பித்து, பெரும் ஆபத்தை தவிர்த்தார்.தமிழா தமிழா பாண்டியன் மேலும் குறிப்பிடுகையில், "சினிமாவில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதல்ல.

பல நடிகைகள் பொய் வழக்குகள், மோசடி குற்றச்சாட்டுகள் போன்றவற்றில் சிக்க வைக்கப்பட்டு, தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆனால், நதியாவின் மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதையின் காரணமாக, அந்த உயர் அதிகாரி அவரை காப்பாற்றினார்," என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம், நதியாவின் உறுதியான மனோபாவத்தையும், அவரது கண்ணியத்தைப் பாதுகாக்க உதவியவர்களின் உண்மையான அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

தற்போது 58 வயதாகும் நதியா, தனது இளமை மற்றும் திறமையால் இன்னும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தெலுங்கு திரைப்படங்களில் அவ்வப்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இடத்தை தக்கவைத்துள்ளார்.

விஜய் கட்சியில் இணைகிறாரா பாடகி சின்மயி?.. வைரலாகும் புகைப்படம்!

 சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கல் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது கோரிக்கையை அரசு செவி கொடுத்து கேட்பதாக தெரியவில்லை. அமைச்சர் நேரு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. மழை வெயில் என்று பாராமல் தூய்மை பணியாளர்களின் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது போராட்டத்திற்கு சினிமா பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.விக.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இப்பகுதியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால், ஊதிய குறைப்பு, வேலை இழப்பு, பணி பாதுகாப்பின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. 

அரசு தனியாரிடம் விடுவதை கண்டித்தும் பணி நிரந்தரம் கோரியும்  தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி தூர்நாற்றம் வீசி வருகிறது. பல இடங்களில் சுகாதார கேடு விளைவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், பின்னணி பாடகி சின்மயி தூய்மைப்பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

சினிமாவை தாண்டி சமூக அக்கறையுடன் செயல்படுபவர் பாடகி சின்மயி. சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு சமூகவலைதளங்களில் மீ டூ மூலம் புகார் அளித்து வருகிறார். இதில் பலரும் சிக்கியுள்ளனர். ரிப்பன் மாளிகையில் போராடும் தூய்மைப்பணியாளர்களுக்கு தண்ணீர் தேவை ஏற்பட்டுள்ளது. 500 லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் சின்மயி போராட்டகளத்திற்கு வந்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தற்போது இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதன் மூலம் பாடகி சின்மயி அரசியலில் களம் காண இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில் இணைந்து மக்களின் பிரச்னைக்கு குரல் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. 



ஆர்த்தியை மேட்டர் முடிச்ச நடிகர்; வெளியான வீடியோ ஆதாரம்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து பிரச்சனை தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரபல பாடகி சுசித்ரா அளித்த பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சுசித்ராவின் குற்றச்சாட்டு, ஆர்த்திக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே பிரச்சனை தொடங்கியதாகவும் உள்ளது. 



இந்த குற்றச்சாட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ராவின் கூற்றுப்படி, தனுஷ் ஆர்த்தியுடன் நெருக்கமாக இருந்ததை ஜெயம் ரவிக்கு காட்டும் விதமாக, ஆர்த்தியுடன் நாக்கை நீட்டி செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ஜெயம் ரவியை உளவியல் ரீதியாக புண்படுத்தினாராம். இந்த சம்பவம் இருவருக்கும் இடையே மோதலை தீவிரப்படுத்தியதாக சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்றாலும், இது பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது. 


ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயம் ரவி தனது விவாகரத்து முடிவை அறிவித்தார். ஆனால், ஆர்த்தி இந்த முடிவு தனது ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. சுசித்ராவின் இந்த பேட்டி, ஏற்கனவே சிக்கலான இந்த விவாகரத்து விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தனுஷ் மீதான குற்றச்சாட்டு, அவரது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவை கடுமையாக விமர்சித்து வருஅதேநேரம், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டு குறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. இந்த சர்ச்சை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது இடத்தில் பரவும் வதந்திகளின் தாக்கத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உண்மை எதுவாக இருந்தாலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரையுலக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் என்பது தெளிவு. இந்த விவகாரத்தில் உண்மை வெளிவருமா, அல்லது இது மற்றொரு வதந்தியாக மறைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கின்றனர். 

விராட் கோலியை காதலித்தது தொடர்பில் தமன்னாவின் சுவாரஸ்யமான பதில்

 

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ஆனால், இருவரும் திடீரென பிரேக் அப் செய்துவிட்டனர்.காதல் முறிவுக்கு பின் ஜிம் ஒர்க் அவுட்டில் கவனம் செலுத்தி தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். இந்த நிலையில், நடிகை தமன்னா குறித்து வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.பல வருடங்களுக்கு முன்பு தமன்னா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. அது பற்றி தற்போது  விளக்கம் கொடுத்து இருக்கிறார் தமன்னா.இப்படி கிசுகிசு வருவதை பார்த்து எனக்கு சோகமாக இருந்தது. நான் விராட் கோலியை ஒரு முறை மட்டுமே ஷூட்டிங்கில் பார்த்தேன்.அதன் பிறகு அவரை ஒருமுறை கூட பார்க்கவில்லை. அவரிடம் பேசவும் இல்லை" என தமன்னா கூறி இருக்கிறார். இதன்மூலம் வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

கூலி பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா;வசூல் வேட்டையில் பட்டை கிளப்பும் ரஜினிகாந்த்

 

 கூலி திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினியுடன் லோகேஷ் கைகோர்ப்பது இதுவே முதல் முறையாகும்.மேலும் இப்படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். முன்னணி நடிகை பூஜா  இப்படத்தில் மோனிகா எனும் பாடலுக்கு  நடனம் ஆடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.கூலி திரைப்படத்தின் முன் பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் துவங்கிவிட்டன. இந்த ப்ரீ புக்கிங்கில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை நடந்த முன் பதிவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இதுவரை நடைபெற்ற வெளிநாட்டு முன் பதிவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கூலி திரைப்படம். கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் மாபெரும் வசூல் சாதனையை கூலி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேடையில் சூர்யா செய்த செயல்.. விழுந்து விழுந்து சிரித்த மகள்!


சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா நேற்று சீரும் சிறப்புமாக பல சிறப்பு விருந்தினர்களுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெற்றது. இப்படி இருக்கும்போது அகரம் முன்னாள் மாணவர் ஒருவர் தயாரித்த எலக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி இருந்தார். இப்படி இருக்கும்போது, அந்த எலக்ட்ரிக் பைக்கை சூர்யா ஓட்டியதைப் பார்த்த அவரது மகள் தியா விழுந்து விழுந்து சிரித்தார். அது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா சென்னையில் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி உதவி பெற்றவர்கள் தொடங்கி அகரத்திற்கு துணை நின்ற பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 

இந்த நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் இப்போதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் இணையவாசிகளும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டி வருகிறார்கள். 

நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகரம் பவுண்டேஷன் மூலம் உருவான பொறியியல் பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அகரத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் அவர் தனது படிப்பு காலத்தின் போது உருவாக்கிய எலக்ட்ரிக் பைக் ஒன்றையும் மேடைக்கு கொண்டு வந்தார். பொறியியல் பட்டதாரிகளில் இருந்த ஒருவரது குழந்தைக்கு 'அ' என்று எழுதி அந்த குழந்தையின் படிப்பையும் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த மாணவர் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக்கை சூர்யா மேடையில் ஓட்டினார். அப்போது அந்த எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய அகரத்தின் முன்னாள் மாணவரும் அமர்ந்து கொண்டார். சிரித்த தியா: இந்த காட்சிகளை பார்த்த சூர்யாவின் மகள் தியா விழுந்து விழுந்து சிரித்தார். இது மட்டும் இல்லாமல், இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

சூர்யா அந்த எலக்ட்ரிக் பைக் ஓட்டுவதை சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமார் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தார். பல மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற அகரம் தங்களுக்கு எந்த அளவுக்கு உதவியது என்று எல்லாம் பேசினார்கள். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

கார்த்தி பேசுகையில், சூர்யாவின் மகள் தியா மகன் தேவ் ஆகியோர் அகரத்தின் மாதம் 300 நன்கொடைத் திட்டத்தின் கீழ், தங்களது பாக்கெட் மணியை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள் என்று பேசி பாராட்டினார். 

மேலும் சூர்யா பணம் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது, ஜோதிகா கூறிய வார்த்தைகள், பணத்தை வைத்தா இவற்றைத் தொடங்கினோம். அன்பைக் கொண்டு தானே? அன்பைக் கொண்டே முன்னேறுவோம், பணம் அதுவாக வந்து சேரும் என்று கூறியதாக கார்த்தி கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? போட்டி போட்டு காட்டும் சீரியல் நடிகை பிரியங்கா!

 யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? போட்டி போட்டு காட்டும் சீரியல் நடிகை பிரியங்கா!


தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா ‘தொப்புள் ராணி’ என்று ரசிகர்களால் புகழப்படுபவர். அவரது கவர்ச்சியான தோற்றமும், பல படங்களில் அவரது தனித்துவமான பாணியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
ஆனால், அவருக்கு போட்டியாக அவ்வப்போது மற்ற நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது. 

அந்த வகையில், நடிகை பிரியங்கா ஜெயின் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ‘யார் தொப்புள் ராணி?’ என்று போட்டியைத் தூண்டும் விதமாக பேசப்படுகிறது. பிரியங்கா ஜெயின், தமிழில் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் தாவணி பாவாடை அணிந்து, பாரம்பரியமான, அப்பாவியான குடும்பப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்ஆனால், இணையத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவரது சீரியல் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக உள்ளன. உடலோடு ஒட்டிய மெல்லிய ஆடைகளில், கவர்ச்சியை மையப்படுத்திய புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வந்தார். தற்போது ஒரு படி மேலே சென்று, நடிகை திரிஷாவுக்கு சவால் விடுவது போல, தனது தொப்புள் தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரியங்காவின் இந்த முயற்சி, திரிஷாவின் ரசிகர்களிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது. 

ஒருபுறம், திரிஷாவின் நீண்டகால புகழையும், அவரது நடிப்புத்திறனையும் முன்னிருத்து தொப்புள் ராணி என்றால் அது எப்போவுமே திரிஷா தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம், பிரியங்காவின் துணிச்சலான அணுகுமுறையும், இளமைத் தோற்றமும் புதிய ரசிகர்களை ஈர்க்கிறது. இது தமிழ் சினிமாவில் கவர்ச்சியை மையப்படுத்திய போட்டி மீண்டும் தலைதூக்குவதை காட்டுகிறது. 

பிரியங்கா இதன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயல்கிறாரா, அல்லது இது வெறும் விளம்பர யுக்தியா என்பது தெளிவாகவில்லை. ஆனால், இது ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கியுள்ளது. இப்படியான போட்டிகள் சினிமாவில் புதிய திறமைகளை முன்னிறுத்தினாலும், நடிப்புத்திறனை விட கவர்ச்சியை மட்டும் முன்னிறுத்துவது நீண்டகால வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறியே!யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? கவர்ச்சி கோதாவில் இறங்கிய சீரியல் நடிகை பிரியங்கா!