சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் புதிய வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றன.
ஏற்கனவே ஒரு வீடியோ கால் வெளியாகி மிகப்பெரிய பேசுபொருளான நிலையில் தற்போது அதே நடிகையின் இரண்டாவது வீடியோ காட்சியும் லீக் ஆகி இருக்கிறது.
திட்டமிட்டு அவரை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது அவருக்கு தெரிந்தவர் யாரோ ஒருவர் அவருடைய பெயரை கெடுக்கும் நோக்கிலேயே இதனை செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
முதல் வீடியோ காட்சி கசிந்து விட்டது என்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது தான் இந்த இரண்டாவது வீடியோ காட்சி வெளியானதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரம் இன்னும் சில சீரியல் நடிகைகளின் காட்சிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அது குறித்த செய்தியை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.
இந்த பொண்ணு வெள்ளந்தி.. இந்த வீடியோவை எதற்கு பார்க்கிறீர்கள் என்று ஒரு தரப்பினர் நடிகைக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து, பட வாய்ப்பு தரேன்னு சொன்ன அந்த ஆசாமியை விட்டுட்டீங்க.. பட வாய்ப்புக்காக கண்ட கன்றாவியை செய்ய துணிந்த இந்த நடிகையை விட்டுட்டீங்க.. பொழுது போகாம புள்ளி வச்ச எங்களை குத்தம் சொல்ல வந்துட்டீங்க என்று மற்றொரு தரப்பினர் இணைய பக்கங்களில் பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இரண்டாவதாக ஒரு காட்சி வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சியில் குறிப்பிட்ட சீரியல் நடிகை மோசமான பல செயல்களை செய்கிறார்.
வெள்ளந்தியான இவரை பட வாய்ப்புக்காக ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் பரிதாபப்பட்ட பட்ட சிலர் கூட இந்த வீடியோவை பார்த்துவிட்டு கடுப்பாகி இருக்கின்றனர்.
காரணம் இந்த வீடியோவில் அம்மணி புகைப்பிடிக்க செய்கிறார். வாயில் வெளிநாட்டு சிகரெட் ஒன்றை வைத்துக்கொண்டு ஆயாசமாக புகைவிடும் அம்மணியின் வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் முகம் சுழித்திருக்கின்றனர்.
அதுவும் அந்த புகையை எங்கு எங்கு விட வேண்டும் என்று வீடியோ காலில் பேசக்கூடிய அந்த ஆசாமி கட்டளையிட அதனை அப்படியே செய்து காட்டுகிறார் அம்மணி.
முந்தைய வீடியோவில் கூட ஏதோ வெள்ளந்தியான பெண்ணை ஏமாற்றுகிறார்கள் என்ற தொணியில் பேசிக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட இந்த வீடியோவை பார்த்து இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருந்தோம்..? என்று முகம் சுளிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.