சரிகமபவில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய பாடலின் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
மக்களின் பிடித்த இசைநிகழ்ச்சியாக வலம் வரும் சரிகமப இசை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகின்றது. இதில் போட்டியாளர்கள் விறுவிறுப்புடன் தங்களின் பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு சில போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இறுதி சுற்றுக்கு தெரிவாகும் பணி தற்போது ஆரம்பித்துள்ளது.
இந்த வாரம் மக்கள் எதிர்பார்த்தபடி யோகஸ்ரீ சிறந்த பாடலை பாடியுள்ளார். இதற்கு நடுவர்களே இது பாடகி சுசிலாவே பாடியது போல உள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இவர் இரண்டாவது போட்டியாளராக தெரிவு செய்யப்படுவாரா என மக்கள் எதிர்பார்பில் காத்திருக்கின்றனர்