தமிழ் சினிமாவில் ‘இதயத்திருடன்’, ‘மச்சக்காரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை காம்னா ஜெத்மலானி.
தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர், சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ காட்சியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த வீடியோவில், நடிகை காம்னா படு கவர்ச்சியான உடையில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் தோன்றுகிறது.
சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், நடிகை காம்னா ஜெத்மலானி நேரலை அரட்டையில் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக காட்சிகள் உள்ளன. அவர் கவர்ச்சிகரமான உடையணிந்து, கையில் கண்ணாடி கப்பில் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிடுகிறார்.
இதன்போது, ஒரு ரசிகர், 'ஐஸ்கிரீமை உங்கள் முன்னழகின் மீது வைத்து, அது எவ்வளவு வேகமாக உருகுகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன்' என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, காம்னா ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை எடுத்து தனது முன்னழகில் வைத்து காண்பிக்கிறார்.
சில நிமிடங்களில் அது உருகி கரைவதை வீடியோ பதிவு செய்கிறது. இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக, சில நடிகைகள் இணையதளங்களில் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பணம் சம்பாதிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர்.
நடிகைகள் பூனம் பாஜ்வா, செர்லின் சோப்ரா, கிரண் ரத்தோட் போன்றோர் இதற்கு முன்னுதாரணமாக உள்ளனர். இவர்கள் தனிப்பட்ட இணையதளங்களில் கணக்குகள் உருவாக்கி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமும் வருமானம் ஈட்டுகின்றனர்.
இதே போன்று, காம்னாவின் வீடியோவும் இத்தகைய ஒரு முயற்சியாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். இந்த வீடியோ அவருக்கு தெரியாமல் வெளியிடப்பட்டதல்ல என்றும், மாறாக ரசிகர்களை கவரும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த வீடியோ உண்மையா அல்லது செயற்கை நுண்ணறிவு (A.I.) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.